Showing posts with label HOME. Show all posts
Showing posts with label HOME. Show all posts

Friday, 14 February 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்


 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போது
 தான்அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை 
 எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து 
 சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,
 ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு முன் செல்வது
  நலம்.......!

Thursday, 16 January 2014

திருமணத்திற்குப் பின் செய்யக் கூடாதவை

திருமணத்திற்குப் பின் செய்யக் கூடாதவை

திருமணமான ஆறு மாத் காலத்திற்குள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு
பூணூல் போடுவதோ ,காது குத்தி மொட்டை அடிப்பதோ ,புது வீடு குடி
போவதோ ,தீர்த்தயாத்திரை செல்வதோ கூடாது