நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். விதிமுறைகளை உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால், தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டுWednesday, 12 February 2014
நவரத்தினங்கள்
நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். விதிமுறைகளை உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால், தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டுபிறந்த நட்சத்திரதன்று
பிறந்த நட்சத்திரதன்று
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய
ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள்
நடக்க ஆரம்பிக்கும் .
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய
ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள்
நடக்க ஆரம்பிக்கும் .
Thursday, 6 February 2014
Sunday, 2 February 2014
மோதிர விரல்
மோதிர விரல்
மோதிர விரலை அநாமிகா என்பார்கள்,இது சூரியனின் ஆதிக்கத்தில்
உள்ளது, இதில் குரு,ராகு ,செவ்வாய்,கேது சம்மந்தப்பட்ட இரத்திணங்
களை அனிய வேண்டும் ,எந்த இரத்திணத்தின் மோதிரத்தையும் இந்த
விரலில் அணியலாம்,நன்மையே தரும், இதனால்தான் மோதிரவிரல்
என்று அனைவரும் சொல்கிறோம்

Saturday, 1 February 2014
மோதிர விரல் ராசிக்கற்கள்
மோதிர விரல்
மோதிர விரலை அநாமிகா என்பார்கள்,இது சூரியனின் ஆதிக்கத்தில்
உள்ளது, இதில் குரு,ராகு ,செவ்வாய்,கேது சம்மந்தப்பட்ட இரத்திணங்
களை அனிய வேண்டும் ,எந்த இரத்திணத்தின் மோதிரத்தையும் இந்த
விரலில் அணியலாம்,நன்மையே தரும், இதனால்தான் மோதிரவிரல்
என்று அனைவரும் சொல்கிறோம்
Friday, 31 January 2014
நவரத்தினங்களில் கோமேதகம்
நவரத்தினங்களில் கோமேதகம்
கோமேதகம் தேனின் நிறமுடையதாகவும் ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும்.
மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும்.
கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல்
என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர்.தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட
வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.
ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் கோமேதகக்
கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.
கோமேதகத்தின் பயன்கள் கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய
விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும்... தேன் நிறத்தில்
காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன.
மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது
சராசரியான தன்மை கொண்டவைகளே. கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும்
இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை.
Thursday, 16 January 2014
திருமணத்திற்குப் பின் செய்யக் கூடாதவை
திருமணத்திற்குப் பின் செய்யக் கூடாதவை
திருமணமான ஆறு மாத் காலத்திற்குள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு
பூணூல் போடுவதோ ,காது குத்தி மொட்டை அடிப்பதோ ,புது வீடு குடி
போவதோ ,தீர்த்தயாத்திரை செல்வதோ கூடாது
திருமணமான ஆறு மாத் காலத்திற்குள் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு
பூணூல் போடுவதோ ,காது குத்தி மொட்டை அடிப்பதோ ,புது வீடு குடி
போவதோ ,தீர்த்தயாத்திரை செல்வதோ கூடாது
Subscribe to:
Posts (Atom)
.jpg)