Friday, 14 February 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்


 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போது
 தான்அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை 
 எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து 
 சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,
 ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு முன் செல்வது
  நலம்.......!

Wednesday, 12 February 2014

நவரத்தினங்கள்




நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். விதிமுறைகளை உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை                      அணிந்தால், தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு

பிறந்த நட்சத்திரதன்று

பிறந்த நட்சத்திரதன்று

வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய 
ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் 

நடக்க ஆரம்பிக்கும் .

Thursday, 6 February 2014

நவரத்தின மோதிரத்தை யார் அணிய வேண்டும்

நவரத்தின மோதிரத்தை யார் அணிய வேண்டும்


மேச ராசி,விருச்சிக ராசியில் பிறந்தவர்கள்,
மேச லக்கனம்,விருச்சிக லக்கனத்தில் பிறந்தவர்கள்,
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்,செவ்வாய் ஆதிக்கம உள்ளவர்கள் 
நவரத்தினமோதிரத்தை அணிய வேண்டும்

Sunday, 2 February 2014

மோதிர விரல்

மோதிர விரல்
மோதிர விரலை அநாமிகா என்பார்கள்,இது சூரியனின் ஆதிக்கத்தில்
உள்ளது, இதில் குரு,ராகு ,செவ்வாய்,கேது சம்மந்தப்பட்ட இரத்திணங்
களை அனிய வேண்டும் ,எந்த இரத்திணத்தின் மோதிரத்தையும் இந்த
விரலில் அணியலாம்,நன்மையே தரும், இதனால்தான் மோதிரவிரல்
என்று அனைவரும் சொல்கிறோம்

Saturday, 1 February 2014

மோதிர விரல் ராசிக்கற்கள்

மோதிர விரல்
மோதிர விரலை அநாமிகா என்பார்கள்,இது சூரியனின் ஆதிக்கத்தில்
உள்ளது, இதில் குரு,ராகு ,செவ்வாய்,கேது சம்மந்தப்பட்ட இரத்திணங்
களை அனிய வேண்டும் ,எந்த இரத்திணத்தின் மோதிரத்தையும் இந்த
விரலில் அணியலாம்,நன்மையே தரும், இதனால்தான் மோதிரவிரல்
என்று அனைவரும் சொல்கிறோம்