ஜோதிடத்தில்
உங்கள் முடிவு என்ன?
எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை ,
நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து
கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும்
பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி ,
எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்.
பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் -
ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள்
அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி
பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் ,
நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை
சொல்லியும் - வழி நடத்துவார்கள்
No comments:
Post a Comment