Saturday, 12 April 2014

நோய் குணமாகக்கூடிய ஜாதக அமைபுகள்”

’நோய் குணமாகக்கூடிய ஜாதக அமைபுகள்”
..........................................................................
நோய் குணமாக லக்கினம் லக்கினாதிபதி வலுவாக இருக்கவேணடும்
ஜனன ஜாதகத்தில் 6ம் வீடும் அதன் அதிபதியும் வலுவாக இருந்த்தால் அந்த ஜாதகருக்கு நோய் அற்ற உடலும்,நோய் எதிர்ப்பு சக்தி,நோயிலிருந்து குணமாகும் பலமும் இருக்கும்.
நோயிலிருந்து குணமாக அந்த ஜாதகருக்கு சுபகிரக திசாபுத்தி அந்திரம்,யோக திசை புத்தி அந்திரம் நடக்க வேண்டும்,கோச்சார கிரகங்களின் பார்வை போதும் நோயிலிருந்து குணமாகும்
நோயை கொடுத்த திசாநாதனுக்கு ஜனன ஜாதகத்தில் குருவின் பார்வை இருந்தாலும் குருவின் கோச்சார பயணத்தில் திசானாதனை பார்த்தாலும் நோய் குணமாகும்,
லக்கினம் லக்கினாதிபதி திசாநாதன் இவர்களுக்கு சுப கிரகத்தின் தொடர்பு இருந்த்தால் நோயின் தாக்கம் குறையும். 

No comments:

Post a Comment